U23 மகளிர் தேசிய சுப்பர் லீக் தொடருக்கான அட்டவணை, அணிகள் அறிவிப்பு

U23 Women’s National Super League T20 Tournament 2024

35
Fixtures and Squads announced for U23

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 23 வயதின்கீழ் மகளிருக்கான தேசிய சுப்பர் லீக் தொடர் எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. 

T20 வடிவில் நடைபெறவுள்ள இந்த தொடரில் கொழும்பு, காலி, கண்டி மற்றும் தம்புள்ளை ஆகிய நான்கு அணிகள் பங்குபற்றவுள்ளன 

இறுதிப் போட்டி உட்பட மொத்தம் 13 போட்டிகளைக் கொண்ட இந்தப் போட்டித் தொடருக்காக பெயரிடப்பட்டுள்ள 4 அணிகளிலும் தலா 15 பேர் இடம்பெற்றுள்ளனர். 

அத்துடன், இலங்கை கிரிக்கெட் உயர் செயல்திறன் இளைஞர் நிகழ்ச்சி வியூகத்திற்கு அமைய இந்தப் போட்டித் தொடர் நடத்தப்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும் 

போட்டி அட்டவணை மற்றும் அணிகள் விபரம் 

 

Date 

 

Morning Match 

 

VENUE 

 

Afternoon Match 

 

VENUE 

  Home  Away    Home  Away   
Wednesday, May 15, 2024    

Dambulla  

 

Galle  

 

Galle Stadium  

 

Colombo  

 

Kandy  

 

Galle Stadium  

Friday, May 17, 2024    

Dambulla  

 

Colombo  

 

Galle Stadium  

 

Kandy  

 

Galle  

 

Galle Stadium  

Monday, May  

20, 2024  

 

Galle  

 

Colombo  

 

Galle Stadium  

 

Kandy  

 

Dambulla  

 

Galle Stadium  

Tuesday, May  

21, 2024  

 

Kandy  

 

Colombo  

 

Galle Stadium  

 

Galle  

 

Dambulla  

 

Galle Stadium  

Friday, May 24, 2024    

Galle  

 

Kandy  

 

Galle Stadium  

 

Colombo  

 

Dambulla  

 

Galle Stadium  

Saturday, May 25, 2024    

Dambulla  

 

Kandy  

 

Galle Stadium  

 

Colombo  

 

Galle  

 

Galle Stadium  

Sunday, May  

26, 2024  

 

Finals – 1st Place vs 2nd Place – Galle Stadium 

 Squads   

Colombo  Kandy 
Shikari Nuwanthana   Imalshi Yasara  
Ashani Kaushalya   Tharushi Uthpala  
Tashmila Ruwantharaki   Nethmi Gunarathne  
Manudi Nanayakkara   ©  Maleesha Deshani  
Dinithi Senanayaka   M. Lakshiya  
Lakni Nimsara   Sumudu Nisansala  
Gayana Gunathilaka   Diyoni Nirmala  
Nikesha Wijesekara   Rashmika Sewwandi   © 
Kavishka Sathsarani   Pramudi Methsara  
Hashini Liyanage   Devagee Jeganathan  
Tharushi Thathsarani   Shanilka Sathyangi  
Nethmi Sanjana   Sewmini Shashikala  
Rashmi Sewwandi   Isiri Meegammana  
Tharushi Nilusha   Nimeshika Rathnayaka  
Madara Samarakoon   Dulanjali  Nawodya  
   
Dambulla  Galle 
Ayesha Dilakshani   Nimesha Tharuni  
Vimoksha Balasooriya   Chushadi Peiris  
Limini Thilakarathne   Hop De Silva  
Vishmi Soysa   Kalani Yapa  
Nimesha Abathalawa   Erandi Hansamali  
Hashini Indrajith   Chamodi Devindya  
Saduni Bandara   Tharushi Sanjana  
Pamoda Shaini   Dumisha Randishani  
Janadi Anali   Dewmi Vihanga© 
Vidushika Perera   ©  Yasanthi Herath  
Dulanga Dissanayaka   Ashani Thalagune  
Malshi Nirasha   Tharushi Rajakaruna  
Shalani Dassanayaka   Hoshadi Chethima  
Harini Perera   Ashani Samindi  
Nilakshi Kavindya   Mithali Ayodya*  

 >> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<