பிரிவு A கழகங்கள் இடையிலான முதல்தர கிரிக்கெட் தொடர் இவ்வாரம் ஆரம்பம்

147

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பிரிவு A கிரிக்கெட் கழகங்களுக்கு இடையே ஒவ்வொரு ஆண்டும் ஒழுங்கு செய்து நடாத்தி வரும் மேஜர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இந்தப் பருவகாலத்திற்கான போட்டிகள் வெள்ளிக்கிழமை (30) ஆரம்பமாகவுள்ளது. பிரிவு A கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான இந்த கிரிக்கெட் தொடரில் இலங்கையின் முன்னணி கிரிக்கெட் கழகங்கள் 14 பங்குபற்றுவதோடு, போட்டிகள் யாவும் 6 வெவ்வேறு மைதானங்களில் நடைபெறவுள்ளன. வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login