அரசியல் தலையீடு மற்றும் விளையாட்டு சங்கங்களின் தன்னிச்சையான நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்டுள்ள முரண்பாட்டினால் தற்போது இலங்கையின் கால்பந்து, றக்பி ஆகிய விளையாட்டுகளுக்கு சர்வதேச தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் ஆராய்கின்றி விசேட தொகுப்பு.