இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்துவரும் இங்கிலாந்து!

56
Joe Root raises his bat after reaching 150

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும், இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர நிறைவில்,  இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் அபார சதத்தின் உதவியுடன் பலம் பெற்றுள்ளது. ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இந்தப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த இலங்கை அணி, 135 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுகளையும் இழந்திருந்தநிலையில், இங்கிலாந்து அணி, இரண்டாவது நாள் ஆட்டநேர நிறைவில், 4 விக்கெட்டுகளை இழந்து 320 ஓட்டங்களை பெற்றுள்ளது. >> முதல்நாளில்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login