கொரோனா வைரஸ் தாக்கத்தால் கைவிடப்பட்ட இங்கிலாந்து – இலங்கை பயிற்சிப்போட்டி

29

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணிக்குமிடையில் நடைபெற்றுவந்த 4 நாட்கள் கொண்ட பயிற்சிப்போட்டியானது, இலங்கையில் உணரப்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இரண்டாவது நாளிலேயே நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.  354 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் இன்றைய (13) இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணி வழமை போன்று ஓட்டங்களை குவிக்க தொடங்கியது. இந்நிலையில் சதம் விளாசிய அணித்தலைவர் ஜோ ரூட் 9 பௌண்டரிகளுடன்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login