இலங்கை T20 அணியின் புதிய தலைவராக தசுன் ஷானக!

Sri Lanka tour of West Indies 2021

917

இலங்கை T20 கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக, சகலதுறை வீரர் தசுன் ஷானக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப் பயணத்தில் இலங்கை T20 அணியின் தலைவராக தசுன் ஷானக செயற்படவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அணியானது மூன்று T20i போட்டிகளில் மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளவுள்ளது. >> அபார சதங்களால் மைதானத்தை அலங்கரித்த மெதிவ்ஸ், சந்திமால் இறுதியாக கடந்த ஆண்டு நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில், இலங்கை அணியின் தலைவராக…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login