CLIPS – சரித் அசலங்கவுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பது இலங்கை அணிக்கு பின்னடைவா? – Cricket Kalam

274

ஆசியக்கிண்ணத் தொடரில் மோசமான துடுப்பாட்ட பிரகாசிப்புகளை வெளிப்படுத்திவரும் சரித் அசலங்கவுக்கு தொடர்ந்தும் வாய்ப்புகள் கொடுக்கப்படுவது தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.