இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் விரைவில் அதிரடி மாற்றங்கள்

114

இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகம் மற்றும் யாப்புகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் 7ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டள்ளது. பிரதான 3 காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1973ஆம் ஆண்டின் 25ஆவது சட்டத்திற்கு அமைய இலங்கை கிரிக்கெட்டின் யாப்பினை திருத்தியமைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கிலும், புதிய பொதுச் செயலாளர் ஒருவரை நியமிப்பதற்காகவும் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. வரலாறு…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login