Australia A Tour of Sri Lanka 2022

இலங்கை A அணியை இலகுவாக வீழ்த்திய அவுஸ்திரேலிய A அணி

இலங்கை A கிரிக்கெட் அணிக்கெதிராக ஹம்பாந்தோட்டையில் நடைபெற்று வந்த நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய A கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டியது. போட்டியின் கடைசி நாளான இன்று (24) 330 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய A அணிக்காக ஜிம்மி பியர்ஸன்...
Pakistan announce Test squad for Sri Lanka seriesvideo

WATCH – இலங்கையை சந்திக்கவுள்ள பாகிஸ்தான் அணி பலமா? பலவீனமா?| #SLvPAK2022

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான போட்டி அட்டவணை மற்றும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் டெஸ்ட் குழாமும் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பிலான முழுமையான தகவல்களைக் கொண்ட காணொளியைப் பார்க்கலாம். https://youtu.be/d5nksKI07AE
Australia tour of Sri Lanka 2022 - 5th ODI - Match

ஆறுதல் வெற்றியுடன் ஒருநாள் தொடரை நிறைவு செய்த அவுஸ்திரேலியா

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 4 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. மேலும் இந்த வெற்றியுடன் அவுஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை 2-3 என நிறைவு செய்ய, இந்த ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. >> அவுஸ்திரேலிய அணியில் மேலும் ஒரு...

நீரில் மூழ்கிய வீராங்கனையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய பயிற்சியாளர்

ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெற்ற FINA உலக நீர்நிலை சம்பியன்ஷிப் போட்டியில் நீச்சல் தடாகத்தில் மயக்கமடைந்து உயிருக்குப் போராடிய அமெரிக்க வீராங்கனை அனிதா அல்வாரேஸ் என்பவரை அவரது பயிற்சியாளரே மீட்டு உயிரைக் காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹங்கேரி, புடாபெஸ்டில் 19-வது FINA உலக நீர்நிலை சம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் கலைநயமிக்க நீச்சலில் நான்கு தடவைகள்...

இலங்கை 20 வயதின்கீழ் தேசிய அணிக்கான வீரர்கள் தெரிவுக்கு அழைப்பு

அடுத்த மாதம் இடம்பெறவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் 20 வயதின்கீழ் சம்பியன்ஷிப் தொடர் (SAFF Under 20 Championship) மற்றும் ஆசிய இளையோர் சம்பியன்ஷிப் தொடர் (AFC Youth Championship) என்பவற்றுக்கான இலங்கை தேசிய அணிக்கான வீரர்கள் தெரிவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சாப் 20 வயதின்கீழ் சம்பியன்ஷிப் தொடர் ஜூலை 25ஆம் திகதி முதல் ஆகஸ்ட்...

மரடோனாவின் மரணத்திற்கு காரணம் மருத்துவ அதிகாரிகளா??

அர்ஜன்டீனா கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனாவின் மரணத்தினை தடுக்க தவறினர் என்கிற குற்றச்சாட்டில், அவரினை பராமரித்த மருத்துவ அதிகாரிகள் எட்டுப்பேர் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ளவிருக்கின்றனர்.  கடந்த 2020ஆம் ஆண்டு டியாகோ மரடோனா இரத்தக்கசிவு ஒன்றுக்காக மேற்கொள்ளப்பட்ட மூளை சத்திரசிகிச்சை ஒன்றில் இருந்து குணமடைந்து வந்த நிலையில் தன்னுடைய 60ஆவது வயதில் உயிரிழந்தார் WATCH – சம்பியன்ஸ் லீக்...

இரண்டு இன்னிங்சுகளிலும் அரைச் சதமடித்து அசத்திய நிபுன், சஹன்

இலங்கை A மற்றும் அவுஸ்திரேலிய A அணிகளுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற நான்கு நாட்கள் கொண்ட இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று (23) நிறைவுக்கு வந்தது. இதில் இலங்கை A கிரிக்கெட் அணிக்காக மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த நிபுன் தனன்ஜய மற்றும் சஹன் ஆரச்சிகே ஆகிய இருவரும் அரைச் சதங்களைக்...

முதல் T20I போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு இலகு வெற்றி!

இலங்கை மகளிர் மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையில் தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் T20I போட்டியில் இந்திய அணி 34 ஓட்டங்களால் அணி வெற்றியை பதிவுசெய்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு, இலங்கை மகளிர் அணி...

இலங்கைக்கு டேவிட் வோர்னர் விடுக்கும் எச்சரிக்கை

ஒருநாள் தொடரில் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக தயாரிக்கப்பட்ட ஆடுகளங்கள் டெஸ்ட் தொடரில் இலங்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் தெரிவித்துள்ளார். அதேபோல, இந்திய ஆடுகளங்களைக் காட்டிலும் இலங்கையில் உள்ள ஆடுகளங்கள் மிகவும் அபாயகரமாக இருப்பதாகத் தெரிவித்த அவர், ஒருநாள் தொடரில் பயன்படுத்தப்படுகின்ற ஆடுகளங்கள் டெஸ்ட் தொடருக்கு தயாராகுவதற்கு...

அவுஸ்திரேலிய அணியில் மேலும் ஒரு வீரருக்கு உபாதை

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் வீரர் டிராவிஷ் ஹெட் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிராவிஷ் ஹெட் இலங்கை அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் களத்தடுப்பில் ஈடுபடும்போது தொடை தசைப்பிடிப்பு உபாதைக்கு முகங்கொடுத்துள்ளார். இதன்காரணமாகவே, நாளை நடைபெறவுள்ள போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். MCA சுபர் T20 தொடரின் இறுதிப் போட்டியில்...

அதிகமாக வாசிக்கப்பட்டது