IPL தொடரில் இருந்து விலகும் பென் ஸ்டோக்ஸ்

147
Ben Stokes left IPL 2021
Photo by Rahul Gulati/ Sportzpics for IPL

விரல் உபாதைக்கு ஆளாகிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ், இந்த ஆண்டுக்கான (2021) இந்திய ப்ரீமியர் லீக் தொடரில் (IPL) இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. >> இலங்கையை வந்தடைந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, IPL தொடருக்கான தமது முதல் போட்டியில் இம்முறை பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் விளையாடியிருந்தது.  இந்தப் போட்டியின் போது கிறிஸ் கெயிலின் பிடியெடுப்பினை கைப்பற்ற முயற்சித்த பென் ஸ்டோக்ஸிற்கு…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register