முஷ்பீகுர் ரஹீமின் அபார துடுப்பாட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. இதன் மூலம் பங்களாதேஷ் அணி டி-20 சர்வதேச போட்டியில் முதல் முறை இந்தியாவை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய 8 டி-20 போட்டிகளிலும் பங்களாதேஷ் அணி தோல்வியை சந்தித்துள்ளது. டெல்லி, அருன் ஜெட்லி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற முதலாவது டி-20 போட்டியில்…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?