மீண்டும் இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவராகும் டி மெல்

127
Ashantha de Mel

இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் புதிய தேர்வாளர்களாக அசந்த டி மெல் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினை, தேசிய விளையாட்டுத் தெரிவுக்குழுவின் தலைவர் இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா பரிந்துரை செய்திருப்பதாக த சண்டே டைம்ஸ் (The Sunday Times) செய்தி வெளியிட்டிருக்கின்றது.  >> கண்டி டஸ்கர்ஸ் அணியில் இந்திய – பாகிஸ்தான் வேகப்பந்து ஜோடி இலங்கையின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் அசந்த டி மெல் தலைமயிலான இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்களின்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register