அரவிந்த, சரித் மற்றும் சனத் ஆகியோர் இலங்கை கிரிக்கட் சபைக்கு இணைப்பு

941
Aravinda De Silva

இன்று முற்பகல் இலங்கை கிரிக்கட் சபையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்படி இலங்கை கிரிக்கட் அணியின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னால் தலைவர் அரவிந்த டி சில்வாவும், இலங்கை கிரிக்கட் அணியின் தெரிவுக் குழுவின் தலைவராக சனத் ஜயசூரியவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு எதிர்வரும் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணியுடனான போட்டித் தொடர்களில் இலங்கை அணியின் முகாமையாளராக சரித் சேனநாயக்க செயற்படுவார் என்று உத்தியோக பூர்வமாகத் தெரிவிக்கபட்டுள்ளது.