யாழ் மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் மேல் மாகாண பாடசாலைகள்

272

நெஸ்லே லங்கா நிறுவனத்தின் மைலோ அனுசரணையுடன் 2ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை பாடசாலைகள் அஞ்சலோட்டப் போட்டிகளின் முதல் நாள் நிறைவில் மேல் மாகாணப் பாடசாலைகள் தமது திறமையை வெளிக்காண்பித்து அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.

கல்வி அமைச்சும்,  இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர்  சம்மேளனமும் இணைந்து நடாத்துகின்ற இந்நிகழ்வு இம்முறை முதற்தடவையாக யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் இம்பெற்று வருகின்றது. இம்முறை நாடளாவிய  ரீதியிலிருந்து  164 ஆண்கள்பாடசாலைகளும், 138 பெண்கள் பாடசாலைகளும்  (302 பாடசாலைகள்கலந்து கொள்கின்றன.

மைலோ பாடசாலைகள் அஞ்சலோட்டப் போட்டிகள் இம்முறை யாழ்ப்பாணத்தில்

முதலாம் நாள் (7) நிகழ்வில் 12, 14, 16, 18 மற்றும் 20 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இரு பாலாருக்குமான 4×100m அஞ்சலோட்டப் போட்டிகள் நிறைவு பெற்றன.

4×400m அஞ்சலோட்டப் போட்டிகளினது தெரிவுப் போட்டிகளும் முதல் நாள் மாலை நிறைவுக்கு வந்திருந்தன. இந்நிகழ்வின் அரையிறுதிப் போட்டிகள் நாளையும் (8), இறுதிப் போட்டிகள் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளன.

அதேவேளை, 18 மற்றும் 20 வயதிற்குட்பட்டோருக்கான 4×800m தெரிவுப் போட்டிகளும் நிறைவுபெற்றுள்ளன. இந்நிகழ்வின் இறுதிப் போட்டிகள் நாளை (8) காலை முதலாவது நிகழ்வாக இடம்பெறவுள்ளன.

நாளை 4×800m இறுதிப்போட்டிகள், 4×50m, 4×400m, கலப்பு அஞ்சல் ஆகியவற்றின் அரையிறுதிப்போட்டிகள் மற்றும் 4×200m தெரிவுப்போட்டிகள் என்பனவும் இடம்பெறவிருக்கின்றன.

4×100m இறுதிப்போட்டி விபரங்கள்

ஆண்கள் பிரிவு

12 வயதின் கீழ்

இடம்

கல்லூரி

நேரம்

முதலாம் இடம் திரித்துவக் கல்லூரி, கண்டி

55.5

இரண்டாவது இடம் மாரிஸ் ஸ்டெல்லா ல்லூரி, நீர்கொழும்பு

56.0

மூன்றாவது இடம் றாகுல கல்லூரி, மாத்தறை

56.8

14 வயதின் கீழ்

இடம்

கல்லூரி

நேரம்

முதலாவது இடம் புனித பேதுரு கல்லூரி,கொழும்பு

48.2

இரண்டாவது இடம் புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு

49.1

மூன்றாவது இடம் றாகுல கல்லூரி, மாத்தறை

49.2

16 வயதின் கீழ்

இடம்

கல்லூரி

நேரம்

முதலாவது இடம் புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு

44.6

இரண்டாவது இடம் புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்ஸை

45.2

மூன்றாவது இடம் திரித்துவக் கல்லூரி, கண்டி

45.3

18 வயதின் கீழ்

இடம்

கல்லூரி

நேரம்

முதலாவது இடம் புனித பெனடிக்ஸ் கல்லூரி, கொழும்பு

42.6

இரண்டாவது இடம் ரோயல் கல்லூரி, கொழும்பு

43.3

மூன்றாவது இடம் றாகுல கல்லூரி, மாத்தறை

43.4

20 வயதின் கீழ

இடம்

கல்லூரி

நேரம்

முதலாவது இடம் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு 42.9
இரண்டாவது இடம் புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு 42.9
மூன்றாவது இடம் திரித்துவக் கல்லூரி, கண்டி 43.0

பெண்கள் பிரிவு

12 வயதின் கீழ்

இடம்

கல்லூரி

நேரம்

முதலாவது இடம் அவே மரியா கன்னியர் மடம், நீர்கொழும்பு 58.9
இரண்டாவது இடம் மகாமய மகளிர் வித்தியாலயம், கண்டி 59.2
மூன்றாவது இடம் சென் அன்ட்றூஸ் மகளிர் வித்தியாலயம், நாவலப்பிட்டி 59.6

14 வயதின் கீழ்

இடம்

கல்லூரி

நேரம்

முதலாவது இடம் ஜனாதிபதி மகளிர் வித்தியாலயம், நாவலப்பிட்டி 54.2
இரண்டாவது இடம் தர்மபால வித்தியாலயம், பனிப்பிட்டிய 55.3
மூன்றாவது இடம் சுமண மகளிர் வித்தியாலயம், இரத்தினபுரி 55.3

16 வயதின் கீழ்

இடம்

கல்லூரி

நேரம்

முதலாவது இடம் சேர். ஜோன் கொத்தலாவல . வி,  குருணாகல் 51.2
இரண்டாவது இடம் நல்லாயன் கன்னியர் மடம், கண்டி 51.4
மூன்றாவது இடம் தர்மபால வித்தியாலயம், பனிப்பிட்டி 52.2

18 வயதின் கீழ்

இடம் கல்லூரி நேரம்
முதலாவது இடம் சேர் ஜோன் கொத்தலாவல .வி, குருணாகல் 51.5
இரண்டாவது இடம் மோஸஸ் மகளிர் கல்லூரி, கொழும்பு 51.7
மூன்றாவது இடம் A ரத்னாயக்க கல்லூரி, வலல 51.7

20 வயதின் கீழ

இடம் கல்லூரி நேரம்
முதலாவது இடம் அம்பாகமுவ மத்திய கல்லூரி 51.9
இரண்டாவது இடம் A ரத்னாயக்க கல்லூரி, வலல 52.2
மூன்றாவது இடம் சுமண மகளிர் வித்தியாலயம், இரத்தினபுரி 54.1