தடுமாற்றம் கண்ட புனித பேதுரு கல்லூரியை வென்றது கிண்ணியா அல் அக்ஸா

842

கொழும்பு, புனித பேதுரு கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பிரிவு ஒன்று பாடசாலைகள் கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் முதல் வாரத்தின் போட்டியில் பலம் கொண்ட புனித பேதுரு கல்லூரிக்கு எதிராக கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி 4-3 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆரம்பப் போட்டியில் ஆக்ரோசம் காண்பித்த ஸாஹிரா வீரர்கள் ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பிரிவு ஒன்று பாடசாலைகள்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register