WATCH – சென் மேரிஸ் அணிக்காக தொடர்ந்து பிரகாசித்த தேசிய அணியின் முன்னாள் வீரர்! | FOOTBALL ULAGAM

1261

இவ்வார கால்பந்து உலகம் நிகழ்ச்சியில், சம்பியன்ஸ் லீக் தொடரை சிறப்பாக நிறைவு செய்த சென் மேரிஸ், பின்னிலையில் இருந்து வந்து தமது இறுதி ஆட்டத்தை வெற்றி பெற்ற சுபர் சன் வீரர்கள் மற்றும் தெற்காசிய கால்பந்து சம்மேளன 17 வயதின்கீழ் சம்பியன்ஷிப் 2022 தொடரின் அரையிறுதியில் நேபாளம் அணியிடம் படுதோல்வியடைந்து வெளியேறிய இலங்கை இளையோர் போன்ற பல தகவல்களை பார்ப்போம்.