பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆயத்தம், வீரர்கள் மாற்றம் மற்றும் புதிய வீரர்களிடம் எதிர்பார்க்கும் விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன (தமிழில்)
Video – இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எந்த வீரருக்கு வாய்ப்பு? கூறும் திமுத்
Bangladesh tour of Sri Lanka 2021















