Video – LPL வெற்றிபெற இலங்கை ரசிகர்கள் என்ன செய்ய வேண்டும்? Danushka சொன்ன பதில்..!

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

157

லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடவுள்ள இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க முதல் போட்டிக்கு முன்னர் அணியின் தயார்படுத்தல்கள், பயிற்சிகள் மற்றும் இலங்கை ரசிகர்களிடம் அவர் விடுத்த கோரிக்கை உள்ளிட்டவை தொடர்பில் முன்வைத்த கருத்துகளை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

>>Lanka Premier League 2020<<