சீன தாய்ப்பேயிடம் போராடி வீழ்ந்த இலங்கை இளையோர் 

98
 
இலங்கையின் இளம் கரப்பந்தாட்ட வீரர்கள் பங்கேற்றிருக்கும் 23 வயதுக்கு உட்பட்ட ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியின் சுப்பர் 8 சுற்றின் தமது இரண்டாவது ஆட்டத்திலும் இலங்கை அணி தோல்வியை சந்தித்தது. சீன தாய்ப்பே அணிக்கு எதிராக இன்று (08) நடைபெற்ற இந்தப் போட்டியில் 3-0 என்ற செட் கணக்கில் இலங்கை தோல்வியடைந்தது.  சுப்பர் 8 இல் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த இலங்கை இளையோர் கரப்பந்து அணி மியன்மாரில் நடைபெற்று வரும் 23…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register