60 போட்டிகளைக் கொண்ட 9ஆவது ஐ.பி.எல் தொடர் நேற்றோடு முடிவுக்கு வந்தது.
நேற்றைய இறுதிப் போட்டியில் விராத் கொஹ்லி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் டேவிட் வோர்னர் தலைமையிலான சன்ரயிசஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. இந்த இறுதிப் போட்டியில் சன்ரயிசஸ் ஹைதராபாத் அணி 8 ஓட்டங்களால் வெற்றிபெற்று ஐ.பி.எல் சம்பியன் பட்டதை வென்றது.
இந்தப் போட்டியின் பின் வழங்கப்பட்ட ஐ.பி.எல் விருதுகள்
சிறந்த பிடியெடுப்பு – சுரேஷ் ரயினா

ஐ.பி.எல் தொடரில் வளர்ந்துவரும் வீரர் – முஸ்தபிசுர் ரஹ்மான்
























