பங்களாதேஷ் T20 பிரீமியர் லீக் 2016 இல் 11 இலங்கை வீரர்கள்

3559
Bangladesh Premier League 2016
Photo Courtesy - ESPN

நான்காவது முறையாகவும் இடம்பெறும் 2016ஆம் வருடத்துக்கான பங்களாதேஷ் T20 கிரிக்கெட் பிரீமியர் லீக் போட்டிகள் இன்று ஆரம்பமாக உள்ளன. இப்போட்டிகள் இன்று முதல் டிசம்பர் 9ஆம் திகதி வரை நடைபெற உள்ளன. இதில் இலங்கை அணியின் முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள 12 பேர் பங்குகொள்கின்றனர்.

இன்று நடைபெறும் முதல் போட்டியில் கமிலா விக்டோரியன்ஸ் அணியும் ராஜஷஹி கிங்ஸ் அணியும் மோதிக்கொள்ளவுள்ளன. கமிலா  விக்டோரியன்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளராக நுவான் குலசேகரவும், ராஜஷஹி கிங்ஸ் அணி சார்பாக துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க மற்றும் சகல துறை ஆட்டக்காரர் மிலிந்த சிறிவர்தனவும் பங்குபற்றுகின்றனர்.

அதேநேரம், கிரிக்கெட் ஜாம்பவான்களாகிய குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோர் டாக்கா டைனமிக்ஸ் அணிக்காக ஒரே அணியில் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளுக்காக பின்வரும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பங்குகொள்கின்றனர்.

  • பரிசல் புல்ஸ் அணி : தில்ஷான் முனவீர
  • சிட்டகொங் விக்கிங்ஸ் : சதுரங்க டி சில்வா, ஜீவன் மென்டிஸ்
  • கமிலா விக்டோரியன்ஸ் : திசர பெரேரா, நுவான் குலசேகர
  • டாக்கா டைனமிக்ஸ் மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார, சீகுகே பிரசன்ன
  • ரங்பூர் ரைடர்ஸ் : சஜித்ர சேனாநாயக்க, தசுன் சானக
  • ராஜஷஹி கிங்ஸ் : மிலிந்த சிறிவர்தன, உபுல் தரங்க

பங்குபற்றும் அணி மற்றும் வீரர்களின் விபரங்கள்

பரிசல் புல்ஸ்ரம்மான் ரயிஸ்தில்ஷான் முனவீரமுஷ்பிகுர் ரஹிம்அல்அமீன் ஹொசைன்தைஜுள் இஸ்லாம்முகமது நவாஸ், கார்லோஸ் பிராத்வெய்ட்ஷம்சூர் . ஆர். ரகுமான்அபு ஹிதர்கம்ருள் இஸ்லாம் ரபீ, நதிப் சவுத்ரிஜோஷ் கோப்மஹேடி ஹசன், மோநிர் ஹொசைன் கான், ஷாரியார் நபீஸ்

சிட்டகொங் விக்கிங்ஸ்: தமிம் இக்பால்அனமுள் ஹக்கிறிஸ் கெய்ல், டுவைன் ஸ்மித்சோயிப் மலிக்முகமது நபிடாஸ்கின் அகமது, சத்துரன்க  டி சில்வாஎலியட்இம்ரான் கான்அப்துர் ரசாக், சுபஷிஸ்  ராய், ஜகுருள்  இஸ்லாம்நஸ்முல் ஹொசைன் மிலான்ஜீவன் மெண்டிஸ், டிமல்  மில்ஸ், ஜாகீர் ஹசன்சக்லின் சஜிப்ஷதுல் இஸ்லாம்யாசிர் அலி சவுத்ரிஜாபிர் ஹொசைன்

கமிலா விக்டோரியன்ஸ்இம்ருள் கைஸ்லிட்டன் தாஸ்அசார் ஜைதி, இமாத் வாசிம்பெரேராமஷ்ரஃபீ மோர்டசாசொகைல் தன்வீர்நுவன் குலசேகரரஷீத் கான்ரோவ்மன் பவல்காலித் லத்தீப், ஷஹ்சைப்  ஹசன்அல்அமீன்நஸ்முல் ஹொசைன் சண்டோ, நஹிதுல்  இஸ்லாம், முகமது சைபுதீன்ஜேசன் ஹோல்டர்முகமது ஷெரீப்நபில் சமத், ஜசிமுட்டின், சைகட் அலிரசல் அல் மாமூன்

டாக்கா டைனமிக்ஸ்எவின் லூயிஸ்மஹேல ஜயவர்தனகுமார் சங்கக்காரசாகிப் அல் ஹசன்ரவி பொபாராநசீர் ஹொசைன், மோசட்டக் ஹொசைன்ஆந்த்ரே ரசல்டுவைன் பிராவோசீகுகே பிரசன்னவெய்ன் பார்னெல்சஞ்சமுல் இஸ்லாமியம்அலாவுதீன் பாபு, சுஹ்ராவடி சுவோ, மகடி மருப்உஸாமா மிர்முகமது ஷாஹித்இர்பான் சுக்கூர், தன்வீர்  ஹைதர்  

குல்னா டைட்டன்ஸ்: மஹ்மதுல்லாநிக்கோலஸ் பூரன்ரிக்கி வாசல்ஸ், கவான் கூப்பர்முகமது அஸ்கர்பென்னி ஹோவெல், மொஷாராஃப் ஹொசைன்லென்டில் சிமன்ஸ்பென் லாப்லின், ஷுவ்கட்ட  ஹாம், அறிபுல்  ஹக்அப்துல் மஜீத்அலோக் கபாலி, பிளட்சர், ஜூனைட் கான்ஹசன் உஸ்மான்நயீம் இஸ்லாமியம் மகன்நூர் ஹொசைன் சதாம்தைபூர்   .ஆர்.ரகுமான்அப்துல் ஹலிம்ஷபியுல் இஸ்லாம்

ரங்பூர் ரைடர்ஸ்: சவுமிய சர்க்கார்ஷர்ஜீல் கான்முகமது ஷஹ்சாத், கிட்ரோன் போப்முகமது மிதுன்பாபர் ஆஸம்ஷாஹித் அப்ரிடி, டசுன்  சானகஅரபாத் சன்னிரிச்சர்ட் க்லீசொன்நசீர் ஜாம்ஷெட், சஜித்ர  சேனாநாயக்க, ரூபல் ஹொசைன்சோஹக் காஜிஜியாவுர் . ஆர். ரகுமான், நயீம் இஸ்லாமியம், கிஹான் ரூபசிங்கஎலியாஸ் சன்னிபிணக் கோஷ், முக்தர் அலிமிஹ்ராப் ஹொசைன்ஷாபாஸ் சவுகான்

ராஜஷஹி கிங்ஸ்: சப்பீர் . ஆர். ரகுமான்டேரன் சமிமுகம்மது சாமி, நுருல் ஹசன்மிலிந்த சிறிவர்தனஉபுல் தரங்கமொம்னுள் ஹக்பர்ஹத் ரேசாநஸ்முல் இஸ்லாமியம்ரகிபுல் ஹசன்சமித் படேல்அபுல் ஹசன், ரோனி தழுகதர்சல்மான் ஹொசைன்,எபடோட் ஹொசைன்மகாடி  ஹசன் மிராஸ்.