Video – பெறுமதியான பந்துவீச்சுடன் சென். ஜோன்ஸ் அணிக்கு வலுச் சேர்த்த Sukethan

சிங்கர் நிறுவனம், 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகள் இடையில் 2020ஆம் ஆண்டுக்காக நடாத்தும் டிவிஷன் – II கிரிக்கெட் தொடரில் மத்தேகொட மைதானத்தில் வைத்து பிலியந்தலை மத்திய கல்லூரிக்கு எதிரான போட்டியில், அந்தோனிப்பிள்ளை சுகேதன் 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்தார். 

Highlights – யாழ்ப்பாணம் St. John’s College எதிர் Piliyandala Central College

Photos: Piliyandala Central College vs St. John’s College, Jaffna | U19 Division 2 Cricket Tournament 2019/20