Video – Vantage FA கிண்ண காலிறுதி குறித்த சிறப்பு பார்வை

Vantage FA கிண்ண கால்பந்து தொடரில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இடம்பெற்ற காலிறுதிச் சுற்றுப் போட்டிகள் குறித்த கலந்துறையாடலாக இந்த வார கால்பந்து உலகம் நிகழ்ச்சி.