WATCH – ஆஸி.க்கு எதிராக Pathum Nissanka நிகழ்த்திய நம்பமுடியாத சாதனைகள்!

195

இலங்கை – அவுஸ்திரேலியா மூன்றாவது ஒருநாள் போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள், உபாதைகள், காயங்களால் அவதிப்படும் இலங்கை, அவுஸ்திரேலிய வீரர்கள், இலங்கை வந்தடைந்த இந்திய மகளிர் அணி, 6 ஆண்டுகளுக்குப் பிறகு T20I சம்பியனான திசர பெரேராவின் இராணுவக் கழகம் தொடர் உள்ளிட்ட முக்கிய செய்திகளுடன் கடந்த வாரம் உள்ளூர், சர்வதேச விளையாட்டு உலகில் இடம்பெற்ற முக்கியமான விளையாட்டு செய்திகளின் தொகுப்பை ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.