WATCH – LPL தொடரில் பங்கேற்றிருக்கும் தமிழ் வீரர்கள் யார்?; முழுமையான பார்வை | LPL 2022

275

இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் LPL 2022 தொடரில் பங்கேற்றிருக்கும் தமிழ் வீரர்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட தமிழ் வீரர்கள் குறித்த முழுமையான தகவல்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.