WATCH – நியூசிலாந்துடன் தோல்வி! ; இலங்கையால் அரையிறுதிக்கு செல்ல முடியுமா?

140

T20 உலகக்கிண்ணத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற சுபர் 12 போட்டியில் இலங்கை அணியின் பிரகாசிப்பு மற்றும் போட்டியில் விட்ட தவறுகள் தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.