WATCH – பினுரவை இழந்தும் வேகத்தில் ஆஸியை மிரட்டிய லஹிரு குமார!

181

T20 உலகக்கிண்ணத்தில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற சுபர் 12 போட்டி தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.