WATCH – சுபர் 12 சுற்றில் பல சவால்கள்! ; கேள்விகளுக்கு விடைகாணுமா இலங்கை?

127

T20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் முதல் சுற்றுப்போட்டிகள் மற்றும் சுபர் 12 சுற்றுக்கான எதிர்பார்ப்புகள், அணியின் கட்டமைப்புகள் போன்றவை தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.