WATCH – உபாதைகள் துரதிஷ்டமா? ; மாற்றுத்திட்டத்தை நோக்கும் இலங்கை?

369

T20 உலகக்கிண்ணத்தின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி முன்னேற்றிக்கொள்ளவேண்டிய விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.