WATCH – ஒரே போட்டியில் பல சாதனைகளை முறியடித்த Dimuth, Sadeera!

130

அயர்லாந்துக்கு எதிராக காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது. இந்தப் போட்டியில் இலங்கை வீரர்களால் முறியடிக்கப்பட்ட சாதனைகள் குறித்த தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.