WATCH – இலங்கை T20 அணிக்கு தனன்ஜய டி சில்வா தேவையா? இல்லையா?

214

அவுஸ்திரேலியா தொடருக்கான இலங்கை குழாத்திலிருந்து பானுக ராஜபக்ஷ மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் நீக்கப்பட்டமை தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.