WATCH – பானுக, தனன்ஜயவின் நீக்கம் இலங்கை அணிக்கு சவாலா?

232

அவுஸ்திரேலியா தொடருக்கான இலங்கை குழாம் மற்றும் இலங்கை இளையோர் உலகக்கிண்ணத்தில் இலங்கை அணியின் பிரகாசிப்புக்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.