VideosTamil WATCH – கேள்விக்குறியாகியுள்ள தசுன் ஷானகவின் பிரகாசிப்பு! By A.Pradhap - 25/11/2022 44 Share on Facebook Tweet on Twitter இலங்கை ஒருநாள் மற்றும் T20I அணியின் தலைவர் தசுன் ஷானக தலைமை பொறுப்பை சரியாக செயற்படுத்துகிறாரா? அவருடைய திறமையை வெளிப்படுத்துகிறாரா? என்பது தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.