WATCH – குசல் மெண்டிஸ் விலகல்? ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யார்? கூறும் தசுன் ஷானக!

648

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள T20i தொடருக்கான இலங்கை அணியின் ஆயத்தம் மற்றும் இறுதி பதினொருவர் அணியில் விளையாடவுள்ள வீரர்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்ட தசுன் ஷானக (தமிழில்)