WATCH – இலங்கையின் ஆசியக் கிண்ண வாய்ப்பை மீண்டும் தட்டிப் பறிக்குமா UAE?

152

இந்த ஆண்டு ஆசியக் கிண்ணத்தை பாகிஸ்தானில் நடத்துவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதுடன், இதுதொடர்பிலான இறுதி முடிவு அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ளது. எனவே, ஆசியக் கிண்ணம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் தொடர்பில் ThePapare.com வழங்கும் சிறப்பு காணொளியை இங்கு பார்க்கலாம்.