WATCH – புதிய மாற்றங்களுடன் இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு?

227

பிரமோத்ய விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கலைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதுதொடர்பில் ஊடகங்கள் வாயிலாக வெளியான செய்திகளை ThePapare.com இணையத்தளத்தின் ஊடகவியலாளர் மொஹமட் றிஷாட் வழங்குகின்ற விசேட தொகுப்பு