WATCH – யாழ் மத்திய கல்லூரியை இறுதிப் போட்டிவரை கொண்டுவந்த செல்ரன்!

733

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் டிவிஷன் 3 பயணம், இறுதிப்போட்டிக்கு முன்னேறியமை, எதிர்கொண்ட சவால்கள் மற்றும் பயிற்றுவிப்பு முறைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட பயிற்றுவிப்பாளர் குலேந்திரன் செல்ரன்.