VideosTamil WATCH – சம்பியன்ஸ் லீக்கில் வெற்றிநடைக்கு திரும்பிய அணிகள் | FOOTBALL ULAGAM By Gajanen Karunananthan - 04/07/2022 93 Share on Facebook Tweet on Twitter இவ்வார நிகழ்ச்சியில் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பிய செரெண்டிப், வெற்றி பெறும் வாய்ப்பை தவற விட்ட சோண்டர்ஸ், 10 வீரர்களுடன் வெற்றியீட்டிய சென் மேரிஸ் கழகம், தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்காத மாத்தறை சிடி போன்ற பல தகவல்களை பார்ப்போம்.