WATCH – எதிர்பாரா முடிவுகளை தந்த சம்பியன்ஸ் லீக் நான்காம் வாரம்! | FOOTBALL ULAGAM

793

இவ்வார நிகழ்ச்சியில் இதுவரை தோல்வியே காணாத அணியை இலகுவாக வீழ்த்திய சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம், தேசிய அணியின் வீரர்களின் கூட்டணி கோலால் போட்டியை சமன் செய்த சென் மேரிஸ் கழகம் மற்றும் தொடர்ச்சியாக நான்காவது வெற்றியை பெற்று அசத்திய மாத்தறை சிடி கழகம் போன்ற பல தகவல்களை பார்ப்போம்.