WATCH – NEYMARஐ தாக்கிய ரசிகர்கள் ! | FOOTBALL ULAGAM

198

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், OLDTRAFORD இல் சாதனைகளை படைத்த லிவர்பூல், தொடர் தோல்வியில் தவிக்கும் பார்சிலோனா, பெனால்டி கோலால் போட்டியை சமன் செய்த ஜுவென்டஸ் மற்றும் ரசிகர்களின் இடையூறுகளுக்கு மத்தியில் நடந்தேறிய PSG போட்டி போன்ற தகவல்களை பார்ப்போம்.