WATCH – உடற்தகுதி அதிகரித்துள்ளமை துடுப்பாட்டத்துக்கு சாதகமா? கூறும் பானுக!

385

ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடரில், நமீபியா அணிக்கு எதிராக பெற்ற வெற்றி, அவிஷ்க, தன்னுடைய துடுப்பாட்டம் மற்றும் துடுப்பாட்ட வரிசையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை அணி வீரர் பானுக ராஜபக்ஷ. (தமிழில்)