WATCH – NSL ஒருநாள் தொடரில் ஆதிக்கம் செலுத்திய இளம் இலங்கை வீரர்கள்!

595

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு அண்மையில் நிறைவுக்கு வந்த Dialog-SLC தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியின் முக்கிய அம்சங்கள், இந்தத் தொடர் முழுவதும் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள் மற்றும் இந்தத் தொடரில் களமிறங்கிய தமிழ் பேசும் வீரர்கள் பற்றிய ஒரு முழுமையான பார்வையை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.