WATCH – ஆஸி.க்கு எதிரான டெஸ்டில் இலங்கை எதிர்கொள்ளவுள்ள சவால்கள் என்ன?

1153

அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் வரலாற்று வெற்றிக்கான காரணங்கள், இளம் வீரர்களின் பிரகாசிப்புகள் மற்றும் அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான எதிர்பார்ப்புகள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.