WATCH – நேர்த்தியான திட்டத்தால் ஆப்கானிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இலங்கை!

119

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆசியக்கிண்ணத் தொடரின் சுபர் 4 சுற்றில் இலங்கை அணி பெற்ற வெற்றி, அணியின் திட்டங்கள், துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்பு மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் தொடர்பில் கூறும் Thepapare.com ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.