WATCH – ஆப்கானிஸ்தான் தொடர் இலங்கைக்கு நம்பிக்கை கொடுக்குமா? கூறும் ஷானக!

318

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றி மற்றும் உலகக்கிண்ணத் தகுதிகாண் தொடருக்கான ஆயத்தங்கள் தொடர்பில் கூறும் இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக (தமிழில்)