Video – நடக்காமலே Twist களை தரும் LPL | Cricket Galatta Epi 43

285

லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் இருந்து விலகியிருக்கும் வெளிநாட்டு வீரர்கள், சூடு பிடித்திருக்கும் இந்திய ப்ரீமியர் லீக் தொடரின் இறுதிக் கட்டம் மற்றும் கொவிட்-19 தொற்றுக்குப் பின்னர் இலங்கையின் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடர் என்பன இந்த கிரிக்கெட் கலாட்டா நிகழ்ச்சியில்.