VideosTamil Video – கிழக்கிலங்கையின் முதல் கிரிக்கெட் அரங்கு தயார் By Admin - 07/05/2021 373 FacebookTwitterPinterestWhatsApp கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு நகரில் கோட்டைமுனை விளையாட்டுக்கிராம அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் புற்தரை கிரிக்கெட் மைதானம் தொடர்பில், அந்த அமைப்பின் தலைவர் சிவநாதன் உடன் இடம்பெற்ற நேர்காணல்.