Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 54

194

இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவி நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ஹேரத்தை கண்ணீருடன் வழியனுப்பி வைத்த இலங்கை அணி, இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுரின் அபார சதத்துடன் ஆரம்பமாகிய மகளிருக்கான டி-20 உலகக் கிணண்ம், டயலொக் சம்பின்ஸ் லீக் மற்றும் டயலொக் றக்பி லீக் உள்ளிட்ட செய்திகளை இவ்வார ThePapare விளையாட்டுக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.