Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 96

 

ஷெஹான், தசுன் சாதனை இணைப்பாட்டம் புரிந்தும் பாபர் அசாமின் சதம் மற்றும் ஷின்வாரியின் அபார பந்துவீச்சினால் இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான் அணி, டி-20 அரங்கில் கன்னி சதமடித்து சாதனை ஏட்டில் இடம்பிடித்த சமரி அத்தபத்து, ரக்பி உலகக் கிண்ணம் மற்றும் ஆசிய எழுவர் ரக்பி கிண்ணத்தில் வெற்றியீட்டிய ஜப்பான் அணி உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.