இலங்கை அணிக்கெதிரான அறிவிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் டெஸ்ட் குழாம், கௌண்டி கிரிக்கெட்டில் அசத்தும் இலங்கை வீரர்கள், IPL தொடரில் திறமைகளை வெளிப்படுத்தும் மஹீஷ் தீக்ஷன, துஷ்மன்த சமீர உள்ளிட்ட முக்கிய செய்திகளுடன் கடந்த வாரம் உள்ளூர், சர்வதேச விளையாட்டு உலகில் இடம்பெற்ற முக்கியமான விளையாட்டு செய்திகளின் தொகுப்பை ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.